சர்தார் கப்பார் சிங்
சற்று தாமதமாக தான் பார்க்க நேரம் கிடைத்து ...
பெங்களூரு வந்த ஆரம்ப களங்களில் நண்பர்களுடன் அவ்வப்போது தெலுங்கு திரைப்படங்களை பார்க்க நேர்ந்தது போக்கிரி பொம்மரில்லு விக்ரமார்குடு என பார்த்த அனைத்து படங்களும் என்னை கவர்ந்து விட தொடர்ந்து தெலுங்கு திரைப்படங்களை பார்க்க ஆரம்பித்தேன்
பவன் கல்யாண் ரசிகன் ஆக காரணமான திரைப்படம் பங்காரம் ...தோல்வி படம் தான் ஆனாலும் பார்த்த நேரம் முதல் நாள் மதிய காட்சி ...முதல் காட்சிக்கு டிக்கெட் கிடைக்கவில்லை முதல் இரண்டு தியேட்டர் ஹவுஸ் புல் மூன்றாவது இடத்தில் கிடைத்தது (காவேரி பெங்களூரு )
பவன் கல்யாண் எனும் ஒற்றை மனித ஆளுமை மட்டுமே நம்பி எடுக்கப்பட்ட படங்களின் வரிசையில் இதுவும் ஒன்று எனலாம்
கதை திரைக்கதை இரண்டும் பவன் வசம் அங்கேயே நம்பிக்கை சற்று தளர்ந்தது எனலாம்
முதல் பாகத்தில் பார்த்த காட்சிகள் அவ்வப்போது நினைவில் வந்து போவதை தவிர்க்க முடியவில்லை உதா . அந்தாக்ஷரி
Power Star இன்னும் Mega Star பாடல்களுக்கு நடனம் ஆடி ரசிகர்களை குஷி படுத்த வேண்டியதில்லை அவரின் திரைப்பட பாடல்களையே use பண்ணியிருக்கலாம்
முதல் பாகத்தில் கவர்ந்த punch dialogue இதில் இல்லை
பாடல்களும் சுமார் ரகம்தான்
Slim காஜல் அகர்வால் வழக்கம் போல அழகு பதுமையாக வந்து போகிறார் \
அலி ப்ரம்மானந்தம் இருந்தும் காமெடி பஞ்சம்
powerful வில்லன் இல்லை , எதிர்த்து சவால் விட வேண்டிய தருணங்களில் பம்மி பின்வாங்குகிறார் அதிலேயே பாதி சுருதி குறைந்து போகிறது
ரசிகர்கள் எதிர்பார்க்கும் திரைக்கதை அப்படியே திரையில் தோன்றுவதால் இரண்டாம் பாகம் சற்று நம் பொறுமையை சோதிக்கிறது
பவனிடம் இருக்கும் திறமைக்கும் ரசிகர் பட்டாளத்திற்கும் இன்னும் நிறைய தீணி தேவைப்படுகிறது
better luck next time:)

No comments:
Post a Comment